Skip to main content

Featured

சாய்பாபா அஷ்டோத்திரம்

  சாய்பாபா அஷ்டோத்திரசத நமாவளி 1. ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம: 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம: 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: 4.ஓம் சேஷ சாயினே நம: 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: 7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: 8.ஓம் பூதாவாஸாய நம: 9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: 10.ஓம் காலாதீதாய நம: 11.ஓம் காலாய நம: 12.ஓம் காலகாலாய நம: 13.ஓம் காலதர்பதமனாய நம: 14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: 15.ஓம் அமர்த்யாய நம: 16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம: 17.ஓம் ஜீவாதாராய நம: 18.ஓம் ஸர்வாதாராய நம: 19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம: 20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம: 21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம: 22.ஓம் ஆரோக்யஷேமதாய நம: 23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம: 24.ஓம் ருத்திஸித்திதாய நம: 25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம: 26.ஓம் யோகஷேமவஹாய நம: 27.ஓம் ஆபத்பாந்தவாய நம: 28.ஓம் மார்க்கபந்தவே நம: 29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம 30.ஓம் ப்ரியாய நம: 31.ஓம் ப்ரீதிவர்தனாய நம: 32.ஓம் அந்தர்யாமினே நம: 33.ஓம் ஸச்சிதாத்மனே நம: 34.ஓம் ஆனந்தாய நம: 35.ஓம் ஆனந்ததாய நம: 36.ஓம் பரமேச்வராய நம: 37.ஓம் பரப்ரம்ஹணே நம: 38.ஓம் பர...

அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி

 சாய் பாபா பாடல் வரிகள்



அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி 

கருவாக்கி வைத்தென்னை தாங்கிய ஸ்ரீ சாயி 

உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய் 

உடலும் மனமும் அறிவும்
தந்த சீரடி சாயி சரணம் சரணம் சீரடி சாயி 

அபயம் அபயம் துவாரகா மாயி

கர்மவினை தொடர்ந்ததனால் ஜனன பந்தம் தந்து 

உன் கருவறையில் வைத்தவனே ஸ்ரீ குரு சாயி அம்மா உன் மடிமீது நாள் தோறுமே

 நான் கண்ட பேரின்பம் இது போதுமே

 ஆயிரம் ஜென்மத்து வசனம் விட்டேன் 

பூரணம் தரும் சாயி அரவணைத்து அருள வேண்டும் ஸ்ரீ குரு சாயி 


அரவணைத்து அருள வேண்டும் சீரடி சாயி சரணம் சரணம் சீரடி சாயி

 அபயம் அபயம் துவாரகா மாயி

 எங்கிருந்தோ எனை எடுத்து உயிர் அமுதம் ஊட்டி 

உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா 

அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ

 அந்தந்த காலத்தில் தந்தாயே

 நீ காத்திடும் அம்மா காலடி கிடந்தேன் 

ஆனந்த இது சாயி மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி

 உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள்

 சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி

Comments