வெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள்:
![]() |
வெற்றிலை |
வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி வேண்டும்.காம்பு,நடுநரம்பு,நுனி ஆகியவற்றை கிள்ளியேறிய வேண்டும்.
காலையில் வெற்றிலையை போடும் போது பாக்கு அதிகம் சேர்த்தால் மலம் நன்கு கழியும்.
நடுபகலில் சுண்ணாம்பு சற்று அதிகம் சேர்த்தால் நல்லபடி உண்டாகும்.
மாலையில் வெற்றிலை அதிகம் சேர்த்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
.
கொடி வகையை சேர்ந்த இது, வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.
வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன.
வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.
வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.
உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.
வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.
Comments